Advertisement

Main Ad

அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிராக பொது பலசேனாவினால் பொடப்பட்டிருந்த வழக்கு விசாரனை இன்று நடை பெற்றது.





(m\;ug; V rkj;)
,yq;ifnjs`Pj; [khMj; nrayhsh;  mg;Jy; uhrPf;mth;fSf;Fvjpuhf ,d;WGJf;filapy; cs;s k[p];Nul; ePjpkz;uj;jpy; அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிராக பொது பலசேனாவினால் பொடப்பட்டிருந்த
வழக்கு விசாரனை இன்று நடை பெற்றது.

இதில் 1 ,yl;rk; Ugh பிணையில் ராசிக்விடுவிக்கப்பட்டார்.

பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற
குற்றச் சாட்டில் பேரில் பொது பலசேனாவினால் போடப்பட்ட
வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான்
ஜெஹான் வட்டவெல முன்னிலையில்
விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் பொதுச்செயலாளருக்கு எதிராக நாட்டிலுள்ள பலபொலிஸ் நிலையங்களில்
பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய
அமைப்புக்களினால்முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள்அனைத்து கொழும்பு குற்றப்புலனாய்
பிரிவிற்கு மாற்றப்பட்டது.இதனையடுத்து குற்றவியல் சட்டத்தின் 291ஆம்பிரிவிற்கமைய ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின்
பொதுச் செயலாளர் சகோ. அப்துர்ராசீகிற்கு எதிராக
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த விசாரணைகளின்போது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் சார்பாகசிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின்வழிகாட்டலின் கீழ் சட்டத்தரணிகளான ரணவக்க,றுஸ்தி கரீம், சப்ராஸ் ஹம்சா, ரமீஸ் பசீர்,
மஞ்சிறி சந்திரசேன உள்ளிட்ட பல சட்டத்தரணிகள்ஆஜராகியிருந்தனர்.இதேவேளை, பொதுபலசேனா மற்றும் சிங்களராவய ஆகியன சார்பாகஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த
வர்ணகுலசூரியவும்கொழும்பு குற்றப்புலனாய் பிரிவு சார்பாக
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர
சிரிவர்த்தன மற்றும்கொழும்பு குற்றப்புலனாய் பிரிவின்
பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலஆஜராகியிருந்தனர்.
ngUkstpyhdrpq;fsnkhopnjhiyf;fhl;rpfs; Clfq;fs;  ePjpk;dw; thapypy; ntha;]; fl; vLj;Jf;nfhz;ldh;.