இளைஞர் கட்டிட நிர்மான சமூக சேவை ஒன்றியத்தினால் (லுஊளுளுளு) பொலிவேரியன் பள்ளிவாசலில் சிரமதான பணி ஒன்றினை மேற்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (2014.05.11) இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் அமைப்பின் தலைவர் எ.எல்.இஸ்மத் இ செயலாளர் எ.ஆதீம் இ உபதலைவர் ச.லியாகத் அலி இ உபசெயலாளர் எ.எம்.எம்.சஜாஸ் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் இ பிரதம ஆலோசகர் எ.எல்.எம்.சலீம் (பிரதேச செயலாளர்) இ பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.










