
களுத்துறை
வெட்டுமகட முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளிவாயலின் உண்டியல் உடைக்ப்பட்டு பணம்
களவாடப்பட்டுள்ள சம்பவம் 8ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசலின்
இரும்பு கேட், கதவு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்து உண்டியலின் இருந்து பண
நோட்டு மாத்திரம் திருடப்பட்டுள்ளது