கொழும்பு வெள்ளம்பிட்டி நாகஹமுல்ல பிரதேசத்தில் 7 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயினுடன் 18 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை தண்டனை நீதி சட்டப்படி 2 கிராமுக்கு அதிகமாக ஒருவர் ஹெரோயினை தம் வசம் வைத்திருப்பது மரணதன்டனி வழங்க முடியுமான குற்றமாகும்.
