69 வயதுடைய கெப்டனும் அவருடன் மற்றுமொருவரும் கப்பல் மூழ்கும் தருணத்தில் சிறிய படகொன்றில் தப்பிச் செல்லவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உள்ளடங்களாக 100 பேரின் நிலைமை தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.
இதேவேளை குறித்த கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
