இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி
வாந்தி வருவது போன் று இருப்பதால்
சரியா கத் தூங்கமுடிவதில் லை. தினமும் இதே பிரச்னை… இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் குடல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திரசேகர்
இதற்கு ‘உணவுக்குழாய் அமில அரிப்பு’ என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில்
வால்வு ஒன்று இருக்கிறது. இந்த வால்வு பழுதுபட்டால் இப் பிரச்னை வரும். இதனை ‘எதுக்களித்தல்’ என்றும் சொல் 
வதுண்டு.
இரவு நேரத்தில் வயிறு முட்ட
சாப்பிடுவதும் இப்பிரச்னை யை உருவாக்கும். அதிகம் தண்ணீர் குடிப்பதும் ஒரு
கார ணம். பருமனாக இருப்பவர்க ளுக்கு இது வரலாம். இரவு முழுக்க இதே பிரச்னை
நீடித் தால், காலையில் எழுந்திருப் பதே கஷ்டமாக இருக்கும்.
மந்தமான உணர்வையும் உருவாக்கும். தூங்கப் போவதற்கு
2மணி
நேரத்துக்கு முன் னதாக இரவு உணவை முடித்து விடுவது நல்ல து. வயிறு முட்டச்
சாப்பி டாமல் அளவாக சாப்பிடு வதும் இந்த பிரச்னையி லிருந்து உங்களைப் பாது
காக்கும்.
அதிக காரம், புளிப்பு, கொழுப்புத் தன்மையுள்ள உணவைத்
தவிர்த்து
விடுங்கள். பரும னை குறைக்க முயற்சி செய் யுங்கள். இரவு நேரங்களில்
பொரித்த உணவுகளை எடுத் துக் கொள்ள வேண்டாம். தலைவலி, மூட்டுவலி மாத் திரை
சாப் பிடுபவர்களையும் இந்த நோய் தாக்கும்.
மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை
எடுத்துக்கொள்வ தை சிலநாட்கள் ஒதுக்கிவையுங்கள். பிரச்னை தொடர்ந்தா ல்
என்டோஸ்கோபி சோதனை செய்துகொள்வது நல்லது.
