Advertisement

Main Ad


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி)  அவர்கள்.  ஆதார நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.


ஆண் பெயர்  A - வரிசை 
அடுத்த பதிவில் மற்றைய பெயர்கள் வேளியிடப்படும் மக்கள் செய்தியோடு இணைந்திருங்கள்
 ஆண் பெயர்A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z -
 பெண் பெயர்A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z -
தமிழ்Englishபொருள்
 ஆதம்
Friends juristqjknk.ru
AADAMஇறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதரும், கலிஃபாவுமாகிய (பிரதிநிதி) ஆதம் (அலை) அவர்களின் பெயர்.
 ஆபித்
Friends juristqjknk.r
AABIDவணக்கசாலி
 ஆபிதீன்
Friends juristqj
AABDEENவணக்கசாலி
 ஆதில்
Friends juristqjknk.r
AADILநீதியானவன் - நேர்மையானவன்
 அயிஷ்
Friends juristqjknk.ru
AAISHவாழ்க்கை
 ஆகிஃப்
Friends juristqjknk.ru
AAKIFவிசுவாசமுள்ள - பக்தியுள்ள
 ஆமிர்
Friends juristqjknk.ru
AAMIRநீண்ட நாள் வாழ்பவன்
 அகில்
Friends juristqjknk.ru
AAQILபுத்தியுள்ள - விவேகமுள்ள
 ஆரிஃப்
Friends juristqjknk.ru
AARIFஅறிமுகமானவன்
 ஆஸிம்
Friends juristqjknk.ru
AASIMபாதுகாவலர்
 ஆதிஃப்
Friends juristqjknk.ru
AATIFஇரக்கமுள்ளவர்
 ஆயித்
Friends juristqjknk.ru
AAYIDஇலாபம் - பலன்
 அப்பாத்
Friends juristqjknk.ru
ABBAADசூரிய காந்திப் பூ - றபித்தோழர் ஒருவரின் பெயர்
 அப்பாஸ்
Friends juristqjknk.ru,<
ABBAASசிங்கம் - நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் பெயர்
 அப்துல் அஜிஜ்
Friends juristqjknk.ru
ABDUL AZEEZஎல்லாம் வல்லவனின் அடிமை
 அப்துல் ஹமீத்
Friends juristqjknk.ru,
ABDUL HAMEEDபுகழுக்குரியோனின் அடிமை
 அப்துல் கறீம்
Friends juristqjknk.ru
ABDUL KAREEMசங்கைக்குரியோனின் அடிமை
 அப்துல் பாரிய்
Friends juristqjknk.ru
ABDUL BAARIபடைப்பாளனின் அடிமை.
 அப்துல் பாசித்
Friends juristqjknk.ru
ABDUL BAASID(தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமை
 அப்துல் ஃபத்தாஹ்
Friends juristqjknk.ru
ABDUL FATTAAHநீதி வழங்குபவனின் அடிமை
 அப்துல் கபூஃர்
Friends juristqjknk.ru
ABDUL GHAFOORமன்னிப்பவனின் அடிமை
 அப்துல் ஃகனிய்
Friends juristqjknk.ru
ABDUL GHANIதேவையற்றவனின் அடிமை
 அப்துல் ஹாதிய்
Friends juristqjknk.ru
ABDUL HAADIநேர்வழியில் செலுத்துபவனின் அடிமை
 அப்துல் ஹைய்
Friends juri
ABDUL HAIஉயிருள்ளவனின் அடிமை
 அப்துல் ஹகீம்
Friends juristqjknk.ru
ABDUL HAKEEMஞானமுடையோனின் - நீதி வழங்குவோனின் அடிமை
 அப்துல் ஹலீம்
Friends juristqjknk.ru
ABDUL HALEEMசகிப்புத்தன்;மையுடையோனின் அடிமை
 அப்துல் ஜப்பார்
Friends juristqjknk.ru,<
ABDUL JABBAARசர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை
 அப்துல் ஜலீல்
Friends juristqjknk.ru
ABDUL JALEELமாண்புமிக்கவனின் அடிமை
 அப்துல் காதர்
Friends juristqjknk.ru,
ABDUL KADERஆற்றல் மிக்கவனின் அடிமை
 அப்துல் காலிக்
Friends juristqjknk.ru
ABDUL KHALIQபடைப்பவனின் அடிமை
 அப்துல்லதீஃப்
Friends juristqjknk.ru
ABDUL LATEEFமிக்க பரிவுள்ளவனின் அடிமை
 அப்துல் மாலிக்
Friends juristqjknk.ru
ABDUL MAALIKபேரரசனின் அடிமை
 அப்துல் மஜித்
Friends juristqjknk.ru
ABDUL MAJEEDகீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை
 அப்துர் நூர்
Friends juristqjknk.ru
ABDUL NOORஒளிமயமானவனின் அடிமை
 அப்துல் கய்யும்
Friends juristqjknk.ru,<
ABDUL QAYYOOMநிலையானவனின் அடிமை
 அப்துல் குத்தூஸ்
Friends juristqjknk.ru
ABDUL QUDDOOSபரிசுத்தமானவனின் அடிமை
 அப்துர் ரஊஃப்
Friends juristqjknk.ru,<
ABDUL RAUFபரிவுள்ளவனின் அடிமை
 அப்துல் வாஹித்
Friends juristqjknk.ru
ABDUL WAAHIDதனித்தவனின் அடிமை
 அப்துல் வதூத்
Friends juristqjknk.ru,
ABDUL WADOODஅன்பு செலுத்துபவனின் அடிமை
 அப்துல் வஹ்ஹாப்
Friends juristqjknk.ru
ABDUL WAHAABமிகமிக கொடையளிப்பவனின் அடிமை
 அப்துல்லாஹ்
Friends juristqjknk.ru
ABDULLAHஅல்லாஹ்வின் அடிமை
 அப்துர் ரஹ்மான்
Friends juristqjknk.ru,<
ABDUR RAHMAANநிகரற்ற அருளாளனின் அடிமை
 அப்துர் ரஹீம்
Friends juristqjknk.ru,
ABDUR RAHEEMஅன்புமிக்கவனின் அடிமை
 அப்துர் ரகீப்
Friends juristqjknk
ABDUR RAQEEBகண்கானிப்பவனின் அடிமை
 அப்துர் ரஷித்
Friends juristqjknk.ru,<
ABDUR RASHEEDநேர் வழிகாட்டுபவனின் அடிமை
 அப்துர் ரஜ்ஜாக்
Friends juristqjknk.r
ABDUR RAZZAAQஆதரவளிப்பவனின் அடிமை
 அப்துஸ் ஸலாம்
Friends juristqjknk.ru,
ABDUS SALAMசாந்தியளிப்பவன் அடிமை
 அப்துஸ் ஸமத்
Friends jurist
ABDUS SAMADதேவையற்றவனின் அடிமை
 அப்துத் தவ்வாப்
Friends juristqjknk.ru
ABDUT TAWWABபாவமன்னிப்பை ஏற்பவனின் அடிமை
 அபுத்
Friends juristqjknk.ru,<
ABOODதொடர்ந்து வணங்குபவர்
 அப்யள்
Friends juristqjknk.ru,
ABYADவெள்ளை- வெளிச்சமான
 அதிப்
Friends juristqjknk.
ADEEBபண்பாடுள்ளவன் - நாகரீகமானவன்
 அத்ஹம்
Friends juristqjknk.ru,
ADHAMபழைய - கருப்பு
 அத்னான்
Friends juristqjknk.ru,<
ADNAANபூர்விகம் - வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி
 அஃபீஃப்
Friends juristqjknk.r
AFEEFநற்குணமுள்ள அடக்கமுள்ள தூய
 அஹ்மத்
Friends juristqjknk.ru,
AHMEDமிகவும் போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர்;: நபி (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர்.
 அய்மன்
Friends juristqjknk.ru
AIMANவலது புறம்
 அக்ரம்
Friends juristqjknk.ru
AKRAMமரியாதை
அலவிய்
Friends juristqjknk.ru
ALAWIஉயர்வான
 அலிய்
Friends juristqjknk.ru
ALIஉயர்வானவன் - மேன்மையானவன் - இஸ்லாத்தின் 4வதுகலீபாவின் பெயர்
 அமான்
Friends juristqjknk.ru
AMAANபாதுகாப்பு - பொறுப்பு
 அமானுல்லாஹ்
Friends juristqjknk.ru
AMAANULLAHஅல்லாஹ்வின் பாதுகாப்பு
 அமீன்
Friends juristqjknk.ru,
AMEENநம்பிக்கைக்குரியவர்
 அமிர்
Friends juristqjknk.ru,
AMEERதலைவர் - இளவரசர்
 அம்ஜத்
Friends jur
AMJADமாட்சிமை மிக்க
 அம்மார்
Friends juristqjknk.ru,
AMMAARமேலதிக மார்க்க அமல்களை செய்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர்
 அம்ரு
Friends juristqjknk.ru,<
AMRUவாழ்க்கை காலம் பல நபித்தோழர்களின் பெயர்
 அனஸ்
Friends juristqjknk.ru
ANASநண்பன்
 அனீஸ்
Friends juristqjknk.ru
ANEESநெருங்கிய நண்பள்
 அன்வர்
Friends juristqjknk.ru,<
ANWARஒளிரக்கூடிய
 ஆகீல்
Friends juristqjknk.ru,
AQEELபுத்தியுள்ள - விவேகமுள்ள
 அரஃபாத்
Friends juristqjknk.ru
ARAFAATமக்காவிற்க்கு தென் கிழக்கில் உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை நிறைவேற்றும் இடம்
 அர்ஹப்
Friends juristqjknk.ru
ARHABவிசாலமான - பரந்த மனப்பான்மையுடைய
 அர்கான்
Friends juristqjknk.ru
ARKAANஇது ருக்னு என்ற சொல்லின் பன்மை மிகப்பெரிய விஷயம் - சிறந்தவர்
 அர்ஷாத்
Friends juristqjknk.ru,
ARSHADநேர்வழி பெற்றவன் - வழிகாட்டுதல்
 அஸத்
Friends juristqjknk.ru,<
ASADசிங்கம் - பல நபித்தோழர்களின் பெயர்
 அஸீல்
Friends juristqjknk.r
ASEELசுத்தமான - அசல்
 அஸ்ஃகர்;
Friends juristqjknk.ru,
ASGHARமிகச்சிறிய
 அஷ்கர்
Friends juristqjknk.ru
ASHQARஅழகிய மாநிறமுள்ளவன்
 அஷ்ரஃப்
Friends juristqjknk.ru
ASHRAFஅரிதான - மரியாதைக்குரிய
 அஸ்லம்
Friends juristqjknk.ru,<
ASLAMமிகவும் மதிப்பான
 அஸ்மர்
Friends juristqjknk.ru
ASMARகருங்சிவப்பு நிறமுள்ளவர். நபித்தோழர் ஒருவரின் பெயர்
 அவள்
Friends juristqjknk.ru
AWADஈ வன ஃ,
 அவ்ஃப்
Friends juristqjknk.ru
AWFதீமைகளை தடுப்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர்
 அவ்ன்
Friends juristqjknk.ru,<
AWNஉதவி நபித்தோழர் ஒருவரின் பெயர்
 அவ்னி
Friends juristqjknk.ru,
AWNIஉதவியாளர்
 அய்யூப்
Friends juristqjknk.ru,
AYYOOB திரும்பக்கூடிய - இறைத்தூதர் ஒருவரின் பெயர்
 அஸ்ஹார்
Friends juristqjknk.ru,
AZHAARஒளிர்ந்த முகமுடையவன் பளபளப்பானவன்
 அஜ்மிய்
Friends juristqjknk.ru,
AZMIதீர்மானமான சஞ்சலமுள்ள
 அஜ்ஜாம்
Friends juristqjknk.r
AZZAAMஉறுதியான சக்தி வாய்ந்த