பொதுபல சேனாவுக்கு தாம் ஒரு போதும் பயப்படப் போவதில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்.
தமது குடியிருப்புக்களையும் இழந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு
காணிகளை அரசாங்கம் வழங்கி மீள் குடியேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்,
இதேபோல் இடம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கலுக்கும் நிலங்களை கொடுத்துல்லதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் .
"தமது நிலத்தை இழந்த அனைத்து சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்கலுக்கும்
காணிகள் வழங்கப்படும்.எல்லோரும் இந்த நாட்டின் மக்கள், அந்த இடத்திட்குப்
பக்கத்தில் ஒரு இராணுவ முகாம் உள்ளது. அதனை நீக்க ஏன் பொதுபல சேனா
கூறுவதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்


