இன்று இறக்காமத்தில் இடம்பெற்ற பாரிய அபிவிருத்தி பெருவிழாவின் அடுத்த
அங்கமாக ஶ்ரீ. ல. முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நீதியமைச்சருமான
ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட சகலவசதிகளையும் கொண்ட சந்தைத்தொகுதியை திறந்துவைத்த போது
மக்களோடு மக்களாக நின்று மரக்கறிவகைகளையும் கொள்வனவு செய்த்தது மக்களின்
மனதை வெகுவாக கவர்ந்திருந்தது...








