பிக்கு
ஒருவரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
எல்பிட்டிய பகுதியிலுள்ள விஹாரையொன்றின் விகாராதிபதி தேரர் இன்று
உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
