சூரியவெவ அகுனுகொலபெலஸ்ஸ மற்றும் தங்காலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளுக்கூடாக இந்த காற்று ஊடறுத்து வீசியுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஹர்ஷ ரவீந்திர குறிப்பிட்டார்
நேற்று மாலை வீசிய இந்த காற்றினால் சேதமடைந்த வீடுகளின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஹர்ஷ ரவீந்திர சுட்டிக்காட்டினார்.
