Advertisement

Main Ad

2014 ம் ஆண்டுக்கான RINS கிண்னம் 8 அணிகள் பங்கு கொண்ட இச் சுற்றுப் போட்டியில் சாய்ந்தமருது .02 அணி வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டார்கள்.

2014 ம்  ஆண்டுக்கான RINS  கிண்னம்
8 அணிகள் பங்கு கொண்ட இச் சுற்றுப் போட்டியில்  சாய்ந்தமருது .02 அணி வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டார்கள்.

5 ஓவர்களில்  50 என்ற இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது .02  அணி றில்பான் இன் அதிரடி ஆட்டத்தின் காரனமாக இலகுவான வெற்றியை ஈட்டிக் கொண்டனர்.

ஆட்ட நாயகன் விருதயை
MOHAMED RILFAN  பெற்றுக் கொண்டார்