Advertisement

Main Ad

கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணித்த பஸ்ஸில் தீ



கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணித்த பஸ்ஸில் தீகட்டுநாயக்க அதிவேக வீதியில் பஸ் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால்  எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments