Advertisement

Main Ad

இறைவா! இவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! இந்த செய்தியை உனது அருளால் உண்மையாக்குவாயாக!!
யுவனை தொடர்ந்து இன்னும் இரண்டு இளம்  ஹீரோக்கள்  இஸ்லாத்தை தழுவ காத்திருக்கிறார்கள்..! 

( ஜெயம் ரவி @ ஜீவா) இருவரும் யுவனின் தைரியத்தை நேரில் சென்று பாராட்டியதுடன் , நாங்களும் உங்களின் வழியை பின்பற்ற நினைத்து இருக்கிறோம் என்றும் கூறிவருகிறார்களாம்.!

  கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ..? 
(தினமனி செய்தி)  

: உங்களை இருளிலிருந்து வெளியேற்றி,  ஒளியின் பால் கொண்டுவருவதர்க்காக அருள் புரிகிறவன் அவனே (33:43)

Post a Comment

0 Comments