Advertisement

Main Ad

ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் நீட்டிக்கப்பட்ட வீரர்கள்



ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் நீட்டிக்கப்பட்ட வீரர்கள்
ஐ.பி.எல். ஏலத்திற்கு முன்பு அணிகள் தங்கள் வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டெல்லி அணி மட்டும் யாரையும் தக்க வைக்கவில்லை. மொத்தம் 24 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம்:–
சென்னை (5):– டோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், வெய்ன் பிராவோ (வெஸ்ட்இண்டீஸ்).
மும்பை (5):– ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங், அம்பதி ராயுடு, போலார்ட் (வெஸ்ட்இண்டீஸ்), மலிங்கா (இலங்கை).
ராஜஸ்தான் (5):– ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், வாட்சன், பல்க்னெர் (ஆஸ்திரேலியா).
பெங்களூர் (3):– வீராட் கோலி, கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), டிவில்லி யர்ஸ் (தென்ஆப்பிரிக்கா).
பஞ்சாப் (2):– டேவிட் மில்லர் (ஆஸ்திரேலியா), மனை வோரா.
கொல்கத்தா (2): காம்பீர், சுனில் நரீன்.
ஐதராபாத் (2): ஷிகார் தவான், ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா).

Post a Comment

0 Comments