இதேபோல ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் ஹஸ்சி, மேத்யூ வாடே ஆகியோரும் விலைக்கு போகவில்லை.
மேலும் ஏலம் போகாத வீரர்கள் விவரம் வருமாறு:-
அசார் மமூத் (பாகிஸ்தான்),முரளி கார்த்திக் (இந்தியா), பிரவீன்குமார் (இந்தியா) , அஜந்தா மெண்டிஸ் (இலங்கை),ராபின் பீட்டர்சன்(தென் ஆப்பிரிக்கா) ,நாதன் மெக்குல்லம் (நியூசிலாந்து),தில்சான் (இலங்கை).
முரளி தரன்(இலங்கை), திஷாரா பெர்ரரா(இலங்கை), இவர்களை தவிர வேறு எந்த இலங்கை வீரர்களும் ஏலம் போகவில்லை.

0 Comments