அல்ஜீரியாவில்
(வட கிழக்கு பகுதியில்) இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று
விபத்துக்குள்ளானதால் நூற்றுக்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அல்ஜீரிய
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விமானம் Oum al-Bouaghi பகுதி மலைப்பிரதேசம் ஒன்றில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறிப்பிட்ட விமானத்தில் இராணுவத்தினரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தலை நகருக்கு 380km தூரத்தில் உள்ள பிரதேசத்தில் இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
0 Comments