Advertisement

Main Ad

சாய்ந்தமருது . 05 கிட்ஸ் வொய்ஸ் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் தேசிய கொடி என்பன வழங்கள் நிகழ்வும் இடம்பெற்றன.

சாய்ந்தமருது . 05 கிட்ஸ் வொய்ஸ் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் தேசிய கொடி என்பன வழங்கள் நிகழ்வும் இடம்பெற்றன.

இன்நிகழ்வில் பிரதம அதிதியாக, A.A.வசீர் (முன்னால் பிரதி மேயரும், இன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினர்) அவர்களும்

கெளரவஅதிதி C.M.A.முனாஸ்  (இணைப்பாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் A.M.ஜெமில்)

சிறப்பு விருந்தினர் A. அனிஸ் (இணைப்பாளர் , முன்பள்ளி பாடசாலைகள்)  மற்றும் முன்பள்ளி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கழந்து சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments