(க.கிஷாந்தன்)
இலங்கையில் மாத்தளை மாவட்டம் தம்புள்ளைக்கு சென்றுள்ள இந்திய அணிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கபட்டுள்ளது.
இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி 20.08.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையிலலேயே இந்திய அணியினர் 17.08.2017 அன்று தம்புள்ளை சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 18.07.2017 அன்று இந்திய அணியினர் தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் தனது போட்டிகான பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
0 Comments