நாளை நோன்பு பெருநாள் இல்லை : நாளையும் 30வது நோன்பு நோற்கப்படும் நாட்டின் எப்பகுதியிலும் பிறை காணக்கூடிய சாத்தியங்கள் இல்லாததால் நாளைய தினம் 30வது நோன்பினை நோற்று நாளை மறு தினம் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என சற்று முன்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துதள்ளது.
0 Comments