திருக்கோவில் பிரதேசத்தில் (01) அதிகாலை 3 மாதங்களேயான ஆண் சிசு ஒன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
வழமை போன்று இச்சிசுவுக்குத் தாய்ப்பால் ஊட்டுகையிலேயே அச்சிசு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இச்சிசுவை திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தபோதும், அச்சிசு ஏற்கெனவே உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments