யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உல்லாச விடுதியை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்தார்
அவரை இலங்கை சுதந்திரக்கட்சி யாழ்மாவட்ட பிரதான அமைப்பாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் ,பாராளுமன்ற உறுப்பினர் ,யாழ் மற்றும் கிளிநொச்சிமாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் வரவேற்றார்.
மேற்ப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உலங்குவானூர்தி மூலம் யாழ் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது .
Kajan Selvam
0 Comments