Advertisement

Main Ad

இந்த குட்டிக்கு வரும் கோபத்தை பாருங்கள்!! இது சுவீட் மெமொரீஸ் தான்

குழந்தைகள் என்றாலே குறும்பு தான். வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியாய் இருப்பார்கள் அதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கும் மகிழ்ச்சி.

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே எந்நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கப்படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
அவ்வாறு இந்த குழந்தை தன் பாட்டியிடம் பேசுவதை பாருங்கள். அவர்கள் கேட்கும் கேள்விக்கு எப்படி எல்லாம் பதில் சொல்லுது இந்த பாப்பா. கடைசியில் அடிக்கும் அளவிற்கு கோபம் வந்து விட்டது இந்த சுட்டிக்கு அதை நீங்களே பாருங்கள்.

Post a Comment

0 Comments