Advertisement

Main Ad

3000 ஆண்டுகளுக்கு மேல் அழியாமல் இருக்கும் எகிப்து மன்னன் பிர் அவுனின் உடல்.. இந்த ஒரு சான்று போதாத..??


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...!!
எப்படி சாத்தியமானது...??
3000 ஆண்டுகளுக்கு மேல் அழியாமல் இருக்கும் எகிப்து மன்னன் பிர் அவுனின் உடல்.. 
இந்த ஒரு சான்று போதாத..??
என் இறைவன் மிகப் பெரியவன் என்பதற்க்கு ..,
இதை பற்றி குர்ஆனில் உள்ளது..
எனினும் உனக்கு பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலை பாதுகாப்போம்;நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளை பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
(அல் குர்ஆன் 10:92)
இந்த பிர் அவுனின் உடல் கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது.. அங்குள்ள மம்மிகளில் பிர்அவுனின் உடலை மற்ற அனைத்தும் இரசாயன திரவங்களை கொண்டும் துணிகளால் பொதிந்தும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது . ஆனால் பிர்அவுனின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டபோது எப்படி இருந்ததோ அப்படியே பாதுகாக்கபடுகிறது..
subuhanallah...!!

Post a Comment

11 Comments

  1. This is science. Not god's grace. Idiots

    ReplyDelete
    Replies
    1. Dear karthik please read al quran even once in your lifetime.you will definitely introspect yourself

      Delete
    2. Dear karthik please read al quran even once in your lifetime.you will definitely introspect yourself

      Delete
  2. This is science. Not god's grace. Idiots

    ReplyDelete
    Replies
    1. தம்பி கார்த்திக் ஐ நினைத்தால் பாவமாக இருக்கிறது.
      Allah is Most Grate.

      Delete
  3. What's the use of mummy pls ask Allah to save Palestine..

    ReplyDelete
  4. He safe firoon to teach what will he do with the ignored peoples ... Please beware of it. Regarding Palestine it's all their fate even decided by allh only. Please dont compare

    ReplyDelete