கல்முனை “எபிக்” கல்வியகத்தினால் அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று (30) கல்வியகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
எபிக் பிரத்தியேக கல்வி நிறுவனம் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் மேம்பாட்டுக்காக இவ்வாறான சேவைகளை தொடர்ந்தும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.