பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை ரில்பொல சிங்கள மகா வித்தியாலயத்தின் மீது, 05.11.2015 அன்று காலை மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் அப்பாடசாலையின் வகுப்பறை கட்டடமொன்று சேதமாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.