Advertisement

Main Ad

சக்தி ஊடகவியலாளா் உமாசந்திர பிரகாஷ் நுால் ஜனாதிபதியிடம் கையளிப்பு



சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளா்  திருமதி உமாச்சந்திர பிரகாஷ் எழுதிய தமிழா் தமிழ் பராம்பரியம், பண்பாடு ,கலை கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் நுாற்றாண்டு பழமை முதலிய விடயங்கள்  உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால் ்இன்று(18) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளித்தாா்..