2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய வீட்டு பாவனைக்கான சமயல் எரிவாயு சிலிண்டர்களின் விலைப் பட்டியலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 23 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைக்கப்பட்டுள்ள சமயல் எரிவாயுப் பட்டியல் வருமாறு...