Advertisement

Main Ad

கதிர்காமம் சென்று திரும்பிய லொறி விபத்து: 3 பேர் பலி


செய்தி அனுப்புனர் - jokarajan
கதிர்காமம் செவனகல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியானதுடன் 16 பேர் காயமடைந்தனர். 
கதிர்காம யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த சிறிய லொறி ஒன்று ஹபராலுகல என்ற இடத்தில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போதே குறித்த லொறியில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.