Advertisement

Main Ad

இலங்கையில் இன்று மலை Sawwaal தலைப்பிறை தென்பட்டதால் நாளை புனித நோன்புப் பெருநால் கொண்டாடப்படும் ...


( முஹம்மட் றின்ஸாத் )

இலங்கையில் இன்று மலை Sawwaal  தலைப்பிறை தென்பட்டதால் நாளை புனித நோன்புப் பெருநால் கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை அறிவித்துள்ளது.

ஆகவே நாளை அனைத்து இலங்கை வாழ் முஸ்லீம்களும் பெருநாள் தொழுகையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.