Advertisement

Main Ad

அமைச்சர் றிசாட் பதியுதீன் கட்சியின் சார்பில் அம்பரை மாவட்டத்தில் போட்டியிடுபவர்கள்...

( முஹம்மட் றின்ஸாத் )


அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கட்சியில் ssp. மஜீத் மற்றும் கிழக்கு மாகாண சபை உருப்பிணர் am. ஜெமீல் இணைந்து அக்கட்சியினை இன்னும் வழுப்பெற வைத்துள்ளனர் .

இதுவரையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கட்சியின் சார்பில் அம்பரை மாவட்டத்தில் போட்டியிடுவதர்க்காக பலர் வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

அவர்கள் பின்வருமாறு..

எஸ்.எஸ்.பி மஜீத் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

அன்வர் எம். முஸ்தபா – கல்வியிலாளரும், சமூக சேவையாளரும்
கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் - தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர்

சிராஸ் மீராசாஹிப் - முன்னாள் கல்முனை மேயர்

சித்தீக் நதீர் - தொழிலதிபர் (மருதமுனை)

எம்.என்.எம்.நபீல் - தொழிலதிபர் (அக்கரைப்பற்று)

எஸ்.எல்.றியாஸ் - ஊடகவியலாளர் (சம்மாந்துறை / கல்முனை)

போன்றைர் வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளனர் 

ஆனால் SLMC ல் இருந்து அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கட்சியில் இனைந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உருப்பிணர் am. ஜெமீல் அவர்கள் இன்னும்  வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை என்றும் நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது.