Advertisement

Main Ad

ஜெமிலுக்கு ஆசனம் வழங்க படவில்லை ஆரிப் சார்ந்த செய்தி வதந்தியென நிருபனம் ..


( boys )


அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் களமிறங்க தயாராகி வருகிறது.அதன் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களாக கட்சியின் செயலாளர் வை.எல்.சாகுல் ஹமீத் முன்னிலையில் ,கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளர்  அன்வர் முஸ்தபா,பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிப் ,கிழக்கு மாகாண இணைப்பாளர்சித்தீக் நதீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் , SEUSL முன்னால் உபவேந்தர் மு.இஸ்மாயில், அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த சமீர், அக்கறைப்பத்து பிரதேசத்தை சேர்ந்த நபில் ஆகியோர் இதுவரை வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளதாகவும். 

சகோதரர் ஜெமீல் அவர்களுக்கு இதுவரை வேட்புமனுவில் ஒப்பமிட வில்லை எனவும் ஒப்பமிடும் இடத்தில் இருக்கிறார். பெரும்பாலும் போட்டியிட மாட்டார்  , ஆரிப் சம்சுதீன் அவர்களுக்கு ACMC யில் ஆசனம் வழங்கப்படும் என்பது வெறும் வதந்தியான செய்தி எனவும் எமது நிருபர் சற்று முன்னர்  தெரிவித்தார் . 

ஏனையவர்கள் யார் என்பதை எமது தளத்துடன் இணைந்திருங்கள் விரைவில் அறிய தருகிறோம். கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பெஸ்டோர் ரியாசுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்.

தளத்திலிருந்து அலுவலக செய்தியாளர்