Advertisement

Main Ad

மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் காலமானார்


இவர் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
எம்.எஸ் விஸ்வநாதன் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 1200 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.