Advertisement

Main Ad

நூல் அறிமுக நிகழ்வு...

(படப்பிடிப்பு – க.கிஷாந்தன்)


மு.நித்தியானந்தனின் “கூலித்தமிழ்” மற்றும் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் “வெண்கட்டி” சஞ்சிகை அறிமுக நிகழ்வு 25.07.2015 அன்று சனிக்கிழமை அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.சங்கர்  மணிவண்ணன், சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம், கலாநிதி ரவீந்திரன், பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன், நூலாசிரியர் மு.நித்தியானந்தன் ஆகியோரையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.