( farook slmc )
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் இன்று பி.ப 3.00 மணியளவில் வேட்புமனுப் பத்திரத்தில் கையொழுத்திட்டுள்ளனர்.
வேட்பாளர்களின் விபரம்:
எச்.எம்.எம்.ஹரீஸ் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பைசால் காசீம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.எம்.மன்சூர் - கிழக்கு மாகாண அமைச்சர்
ஏ.எல்.தவம் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
வேட்பாளர்களின் விபரம்:
எச்.எம்.எம்.ஹரீஸ் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பைசால் காசீம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.எம்.மன்சூர் - கிழக்கு மாகாண அமைச்சர்
ஏ.எல்.தவம் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்