Advertisement

Main Ad




பிறந்தநாள் பற்றிய தகவல்கள்


பிறந்தநாள் வாழ்த்தை நீங்கள் தெரிவிக்க விரும்பின் அதனை மக்கள் செய்தியில் பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை


  • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
  • உங்கள் முழுப் பெயர்
  • ஆகக் கூடியது 10 புகைப்படம் அனுப்பி வைக்கலாம். குறைந்தது ஒன்றேனும் அனுப்ப வேண்டும் (Digital Camera மூலம் எடுத்த புகைப்படம் வரவேற்கத்தக்கது)
  • முழுவடிவ வாழ்த்து செய்தி (சொற்கள் வரையறை இல்லை)
  • போட வேண்டிய திகதி, நேரத்தினை குறிப்பிட்டு அனுப்பவும்
  • கவிதை போட விரும்பினாலோ, வீடியோ போட விரும்பினாலோ நீங்களே அனுப்ப வேண்டும்.

எவ்வாறு அனுப்புவது?


  • makkalsaithi@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்.


Terms & Conditions


  • வாழ்த்து தகவலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது
  • இணையத்தள இணைப்பு முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
  • வாழ்த்திற்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் வாழ்த்தில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய வாழ்த்து அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
  • நீங்கள் வடிவமைத்த வாழ்த்து எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
  • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
  • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் வாழ்த்து பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றாலோ அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்