Advertisement

Main Ad






2015.08.02 ம் திகதி சாய்ந்தமருது .02 காரியப்பர் வீதியை சேர்ந்த  றி.அப்துல்லாஹ் யாஸின் தனது 1வது பிறந்த நாளை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

1வது பிறந்த நாளை கொண்டாடும் றி.அப்துல்லாஹ் யாஸின் குட்டியை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பூரண அருள் பெற்று நீடுடி காலம் வாழ வாழ்த்துகிறார்கள் வாப்பா றிபான் உம்மா றிஸ்வானா மற்றும் உம்மம்மா சித்தி பரிதா உம்மா வாப்பா ஜின்ணா மற்றும் மாமாமார்கள் றியாஸ் , றின்ஸாத் , றிழ்பான் , றினோஸ் , றிப்னால் மற்றும் அனைத்து உறவினர்களும் வாழ்த்துகின்ரனர்.

அதனோடு மக்கள் செய்தி இணைய நாளிதழும் வாழ்த்துகிறது.