பா.திருஞானம்-
நுவரெலியா விக்டோரியா பூங்கா மலர் கண்காட்சிக்கு ஆயத்தம்
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்வுகளில் விக்டோரியா பூங்காவில் 25.04.2015 மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது.
அதற்காக பூங்கா ஆயத்தமாகி வருவதையும் தற்போது திறலான பார்வையாளர்கள் மர்கலை கண்டு மகிழ்வுருவதையம் படங்களில் காணலாம்.