(அஸ்ரப் ஏ சமத்)

இலங்கையில் உள்ள பலஸ்தீன துhதுவார் சுகையிர் மொஹமட் ஹம்துல்லா டார் சயிட் தான் இஸ்ரேவேலார்களால் 14 வருடம் சிறை பிடிக்கப்பட்டு துண்பங்களையூம் சித்திரவதைகளையூம் அனுபவித்த ஒரு ராஜதந்திரி. அவார் நேற்று மாளிகாவத்தை தேசிய வை.எம்.எம்.ஏ வைத்து மேடையில் தான் பட்ட துண்பங்கள் தனது நாட்டு முஸ்லீம் சகோதரார்கள் அனுபவிக்கும் இண்னல்களை கதைத்து கண்னீர் மல்கினார்.
அவார் இஸ்ரேவேலில் 14 வருடம் சிறை பிடிக்கப்பட்டதால் அவார் இஸ்ரேவேலார்களை மொழி மற்றும் அவார்களது வெப்தளம் செய்திகள் சகலதையூம் ஆரய்ந்து ஆரச்சி செய்யூம் ஓருவார்.
அவார் அங்கு உரையாற்றுகையில் இலங்கை எனது 2 வது தாய் நாடு. இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமே அண்மையில் பலஸ்தீன சுய நாடாக வருவதற்கு ஜக்கிய நாவில் மாநாட்டில் குரல் கொடுத்தவார். அத்துடன் 2 மில்லியன் அமேரிக்க டொலரை காசா குழந்தைகளுக்காக வழங்கியதற்காகவூம் துhதுவார் நன்றி தெரிவித்தார்.
அவார் மேலும் அங்கு பேசுகையில் முஸ்லீகளாகிய நீங்கள் இந்த நாட்டின் வாழும் ஏனைய இனங்களுடன் ஜக்கியமாகவூம் சமாதானமாக வாழுங்கள். நாம் மற்ற இனத்தை பகைத்துக்கொள்ளக் கூடாது. அதனாலேயே நாங்கள் துண்பமாக வாழ்நந்து வருகின்றௌம். என வேண்டிக் கொண்டார்.
கடந்த வாரம் சிங்களவார் ஒருவார் எனது துhதுவர் ஆழுவலகத்திற்கு வந்து உங்களது நாட்டின் பிள்ளைகளுக்காக அவரது துக்கத்தை தெரிவித்து 5ஆயிரம் ருபாய் தந்து இதனை உங்களது பிளளைகளுக்கு அனுப்பி வையூங்கள் என சொல்லிச் சென்றார்.
மாளிகாவத்தை வை.எம்.ஏ இயக்கம் கொழும்பில் சேகரித்த 2 மில்லியன் ருபா பெருமதியான பால், மற்றும் பிஸ்கட் தேயிலை போன்ற வற்றை சேகரித்து காசா குழந்தைகளுக்காக துhதுவரிடம்ர் கையளித்தனார். ஆனால் அதனை அனுப்ப முடியாத நிலையில் அவார் காணப்பட்டார்.
ஜனாப் எஸ்.பி தாசீம் மற்றும் தேசிய வை.எம்.எம்.ஏ தலைவார் மொஹமட், உப தலைவார் பெரோஸ்நுhன் பாராளுமன்ற உறுப்பிணார் ஏ.எச்.எம் அஸ்வார் ஆகியோர் எகிப்து நாட்டின் துhதுவர் ஊடகாக அதனை அனுப்பிவைப்பதாகவூம் அதனை அங்கிருந்து ஜோர்தான் நாட்டுக்கு தரை மார்க்க மாக அனுப்புவதற்கு முயற்சி எடுப்பதாக எஸ்.பி தாசீம் தெரிவித்தார்.
ஏ.எச்.எம் அஸ்வர் (பா.உ) – பலஸ்தீனத்pற்காக காலம்சென்ற கலாநீதி டி.பி ஜாயா காலாத்தில் இருந்து இலங்கை முஸ்லீம் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனார். ஜனாதிபதி அவர்கள் பலஸ்தீனத் தலைவார் அப்பாசை சந்தித்து மிகவூம் ஆழமாக பேசினாhர்கள். ஜ.நா.வில் 50க்கும் மேற்பட்ட அரபு நாடுகள் இருந்தும் பலஸ்தீன நாட்டுக்கு சுய நிர்ணய உரிமை கெHடுப்பதற்கு முஸ்லீம் அலலாத ஒருவார் அதுவூம் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமே அங்கு பேசினார். அவார் 25 வருட காலமாக பலஸ்தீன் நற்புரவூ சங்கத் தலைவராக செயல்பட்டார். என உரையாற்றினார்.