Advertisement

Main Ad

சார் வதேச சிறுவார் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லீடார் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலயத்தில் சிறுவார்களுக்கான வினோத விளையாட்டுக்கள்,

(எஸ்.அஸ்ரப்கான் , ஹாஸிப் யாசீன்)
சார் வதேச சிறுவார்  மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லீடார் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலயத்தில் சிறுவார்களுக்கான வினோத விளையாட்டுக்கள், முதியோரை கௌரவித்தல் போன்ற நிகழ்வூகள் பாடசாலை அதிபார் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றன.

இதன்போது பலூன் உடைத்தல் போட்டியில் பாடசாலை மாணவார்கள் பங்குபற்றுவதையூம் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளையூம் காணலாம்.

Displaying DSC01001.JPGDisplaying DSC01004.JPG