Advertisement

Main Ad

நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையை நிறுவதற்கானசட்டவரைபு நாளை (23) பாராளுமன்றத்தில்

(அஷ்ரப் ஏ சமத்)


நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையை நிறுவதற்கானசட்டவரைபு நாளை (23) பாராளுமன்றத்தில் சமா;ப்பிக்கப்படஉள்ளதாகவீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சா; விமல் வீரவன்சதெரிவித்தாh;.

இச் சட்டமுலம் சம்பந்தமாக இன்று(22) ஊடகஅமைச்சின் கேட்போh; கூடத்தில் நடைபெற்றஊடகவியலாளா; மாநாட்டிலேயேஅமைச்சா; விமல் வீரவன்சமேற்கண்டதகவலைத் தெரிவித்தாh;.
வீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சின் கீழ்உள்ள” இக்டாட் “எனும் நிறுவணம் கடந்த 30 வருடகாலமாக இயங்கிவருகின்றது.

இதனைஅதிகாரசபையாகமாற்றுவதற்குஅமைச்சரவையிலும்இதிரைசேரிமற்றும் அனுமதிபெறறப்பட்டுநாளைசெவ்வாய்க்கிழமை(23) ஆம் திகதிபாராளுமன்றத்தில் நகல் சட்டம் விவாவதற்குட்படுத்தப்பட்டபின் அங்கிகராம் கிடைத்தவூடன்நடைமுறைப்படுத்தப்படஉள்ளது.
இலங்கையில் நிர்மாணத் தொழிலின் அபிவிருத்திக்குஏற்பாடுசெய்வதற்கும் நிர்மாணததொழிலின் செயற்பாடுகளைஒழுங்குபடுத்துவதற்கும் பதிவூசெய்வதற்கும் விதிமுறைப்படுத்துவதற்கும்  மற்றும் தரப்படுத்துவதற்குமானகருமங்களைசெய்வதற்கு இவ் அதிகார சபை ஸ்தாபிக்கப்படுகின்றது.


இந்தநாட்டில் நிர்மாணத்துறையில் ஈடுபடும் 2 இலட்சம் பேர் ஈடுபடுகின்றனா;. அவா;களுக்குபதிவூவழங்குதல்இஎன்.வி.கியூசான்றிதழ்வழங்குதல்இ இந்தநாட்டில் உள்ளசகலநிர்மாணத் தொழிலாளா;கள்இஒப்பந்தக் காரா;கள்இவெளிநாட்டுஉள்நாட்டுநிர்மாணக் கம்பணிகள் இந்தஅதிகாரசபையின் ஊடாகநிர்மாணப் கருமங்களைஆற்றல்வேண்டும்.
தனியாh;இமற்றும் அரசதிணைக்களங்களில் கட்டிடநிர்மாணங்களைநிர்மாணிக்கும் கம்பணிகளதுநிர்மாணங்கள்இகட்டிடங்கள்தரம்இமற்றும் பதிவூகள் முதலீடல் போன்றவிடயங்களும் ;இந்தஅதிகாரசபையின் கீழ் கருமாற்றவேண்டும்.

ஒவ்வொருபிரதேசசெயலாளா; பிரிவின் ஊடகசகலகட்டுமாணதொழிலாளா;கள்ஒன்றுதிரட்டப்படுவா;கள். அவா;களுக்கானபதிவூஇகாப்புறுதி. தொழில் பாதுகாப்புஓய்வூதீயம்இபயிற்சிவங்கிக் கடன்இஆகியனவூம் இந்தஅதிகாரசபையினால் செயல்படுத்தப்படும்.  ஒருவா; தனதுவீட்டைக் கட்டிக்கொள்வதற்காகமரவேலைஇமேசன் மிண்னியலாளா;இதரைஓடுபதிப்பவா;இபோன்றவா;களைதெரிபுசெய்யூம்போது இந்தஅதிகாரசபையின் ஊடகபதியப்பட்டுஅவருக்குஅடையாளஅட்டைபெற்றுபயிற்;சிபெற்றஒருவரைதோ;ந்தெடுக்கமுடியூம்இஅத்துடன் தாம் அமைக்கும் ;;;;;நிர்மாணக் கட்டிடங்கள் சக்திவாய்ந்ததாமற்றும் தொழில்நுட்பஆலோசனைபெற்றுக் கொள்ளமுடியூம்.

அத்துடன் நிர்மாணம் மீதானதேசியமதியூரைப் பேரவையைத் தாபித்தல்இநிர்மாணதொழில் அபிவிருத்திநிதியம்இதொழிலாளா;களைஉயா; தொழிலா;கள் உற்பத்தியாளா;கள்இவழங்குநா;கள் ஒப்பந்தக்கார்கள் மற்றும் கைவினைஞா;கள் என்போரினதுமுன்னேற்றத்துக்காகவூம் நல்வாழ்வூக்காகவூம்  வழிமுறைகளைஏற்பாலடுசெய்வதற்கும் நிர்மாணச் செயற்பாடுகளுடன் தொடா;புபட்டபிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கும் அத்துடன் அவற்றௌடுதொடா;புபட்டஅல்லதுஅவற்றின் இடைநோ;விளைவானகருமங்களுக்குஏற்பாடசெய்வதற்காக இந்தசட்டமுலம் வீடமைப்பநிர்மாணத்துறைஅமைச்சினால் நாளைபாராளுமன்றத்தில் சமா;பிக்கப்படஉள்ளது. எனஅமைச்சா; விமல் தெரிவித்தாh;.