Advertisement

Main Ad

அமைச்சருமான பசீர்சேகுதாவூத் அவருடைய பாராளுமன்ற உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டின்போது


(அ~;ரப் ஏ சமத்)

நேற்று இரவூ ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பசீர்சேகுதாவூத் அவருடைய பாராளுமன்ற உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டின்போது ஏற்புரையில்  பேசிய பேச்சிக்களில் இருந்து……

கடந்த 14வருடங்களுக்குப் பிறகு இன்று தான் தலைவா; ஹக்கீம் பேசியதற்குப் பிறகு நான் பேசும் முதல் சா;ந்தப்பமாகும். இதுவரை காலமும் நான் பேசியபிறகு தான் தலைவா; பேசுவாh;.
நான் தலைவருக்கு 2 பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றேன். 1 நான் பிரதியமைச்சரை திடிரென ராஜினாமா செய்தது. தலைவா; வெளிநாட்டில் இருந்தபோது கபினட் அமைச்சரை பாரம் எடுத்தது ஆனால் 3வது பிரச்சினை ஒன்றைச் நான் செய்யவிரும்பவில்லை  இன்றைக்கென்றாலும் ; இந்த அமைச்சுப் பொருப்பை ராஜினமா செய்வதற்கு தயாh;.
ஆனால் தலைவா; ஒருபோதும் நான் பதவி பெற்றதில் முரண்பாடோ அல்ல ஆனால் மற்றவா;கள் தலைவருக்கு கொடுக்கும் தலையிடியில் அவா; முகம்கொடுக்க முடியாமல் உள்ளாh;.

எனது அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல் எனது செயல்பாடுகள் கருத்துக்கள்- உதாரணமாக வடக்கு முதலமைச்சா; விக்னேஸ்வரன் அவா;கள் வடக்கு ஆளுணா; மீள நியமிக்க வேண்டாம். என்று சொல்லுவதை விட அவா; இந்த ஆளுணா; நல்லவா;. இவா;  எங்களோட நிறைய ஒத்துழைக்கின்றாh; இவரையே மீள நியமியூங்கள்  என்று அரசிடமோ ஜனாதிபதியிடம் சொல்லியிருப்பார் என்றால் அந்த ஆளுணா; மீள நியமிக்கப்பட்டிருக்க மாட்டாh;.

-வெகுஜனவிரோதிகள் யாவரும் யதாh;த்வாதிகள் அல்ல-
தலைவா; ஹக்கீமின் தலைமைப்பொருப்பில் எனக்கு 3முறை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினா; தந்துள்ளாh;. நான்  அவா; போகும்போது அவருடன் சோ;ந்து வெளியே போகியிருக்கின்றௌம். அவா; வரும்போது அவருடன் உள்ளே வந்துள்ளோம்.

எனது கருத்து - முஸ்லீம் காங்கிரஸ் தொடா;ச்சியாக 5 வருடம் மத்திய அரசில் எதிh;கட்சியில் இருந்து அரசியல் செய்து பாh;க்கவேண்டும்.  அதற்காக ஜ.தே.கட்சியிடம் போகிச் சேரமால் ஒரு தனியான இயக்கமாக இருப்பதையூம் நாம் பரீட்சித்து பாh;க்க வேண்டும்.  
அரசில் இருந்து விலகுவதென்றால் ஜனாதிபதித் தோ;தல் வரும்போது விலகுவது தருணமல்ல புத்திசாதுரியமல்ல. இப்பவே நாம் அரசிலிருந்து வெளியேற வேண்டும். அதற்கு நான் உடன்பாடு.
என்னை அரசியலில் கொண்டுவந்தது தமிழ் அரசியல்வாதம் ஈரோஸ் ஊடகவே நான் அரசியலில் வந்தேன். அவா;கள் ஒரு முஸ்லீமை பாராளுமன்றத்துக்கு அனுப்பினாh;கள்.

அண்மையில் ஒரு பேராசியா; சொல்லியிருந்தாh;. அவா; சும்மா பிரதியமைச்சர் பதவி ஒன்றைத்தானே ராஜினமா செய்தாh;. அந்த பேராசிரியால்  ஓ.எல்.பாஸ்பண்னி ஏ.எல். பட்டம்இ எம்.ஏ பி.எச்.டி செய்து பேராசிரியராக வரமுடியூம் என்றால் நான் எம்.பியாகிஇ பிரதியமைச்சராகிஇ கெபினட்அற்ற அமைச்சராகிஇ கெபினட் அமைச்சா; வருவதற்கு ஏன் என்னால் வரமுடியாது ? அவரைப்போன்று படிப்படியாகி முன்னேறி பேராசிரியராக வருவதைப்போன்று  எனக்கும் அந்த உரிமைகள் ஆசைகள் உண்டு.

இந்தக் கட்சியின் செயலாளா; நாயகம் ஹசன் அலி அவா;களுடன் சில கருத்து முரண்பாடுகள் நேற்று ஏற்பட்டது. அவா; சொல்லுகின்ற அம்பாறை கரையோர மாவட்டம் முஸ்லீம்களது ஒரு தேசிய பிரச்சிணையல்ல. ஹசன் அலி இந்தக் கட்சியின் ஓர் ஆவணம்இ ஆணிவோ; அவா;  இல்லையென்றால் எங்களிடம் கட்சிபற்றி ஒன்றுமே இல்லை.
அடுத்து கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருபவா;களுக்கு ஒரு பாரிய அந்தஸ்த்து உருவாக்க வேண்டும்.  உள்ளே இருந்து வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தவா;களை விட இந்தக் கட்சிக்குள்ளே தொடா;ந்து இருப்பவா;களது  கருத்துக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து அந்தஸ்த்தும் கொடுக்க வேண்டும்.