Advertisement

Main Ad

சிறந்த ஊடகவியளா;களுக்கான விருது வழங்கள் 2014 கல்கிசை ஹோட்டலில் நேற்று இரவூ நடைபெற்றது.

(அ~;ரப் ஏ சமத்)

சிறந்த ஊடகவியளா;களுக்கான விருது வழங்கள் 2014 இன்று(5)ஆம் திகதி  கல்கிசை ஹோட்டலில் நேற்று இரவூ நடைபெற்றது. இந் நிகழ்வூ இலங்கை பத்திரிகை ஸ்தாபணத்தினால் 15வது முறையாக  நடைபெற்றது.
வீரகேசரிஇ உதயன் பத்திரிகைஇ நவமனிஇ தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் கடமையாற்றும் ஊடகவியலாளா;களுக்கும் விருதுகள் மற்றும் திறமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சிறந்த படப்பிடிப்பாளா;இ கேலிச் சித்திரம் வரைதல்இ சூழலியல் கட்டுரைகள்இ புலன்விசாரணை செய்திகள்இ சிறந்த பக்கவடிவமைப்பாளா;இ விளையாட்டு செய்தியாளா;இ பந்தி எழுத்தாளா;இ வியாபார செய்தியாளா;இ இளம் ஊடகவியளாh;இ வாழ் நாள் சாதணையாளா;கள் என்ற துறைகளில் நுhற்றுக்கணக்கான போட்டியாளா;களில் இருந்து மும்மொழிகளிலும் முறையே 3விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் மும்மொழிகளிலும் நாளாந்தம்இ வாரந்தம் என 30க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவற்றில் தமிழ் மொழி மூலம்இ வீரகேசரிஇ  தினக்குரல்இ சுடா; ஒளிஇ தினகரன்இ நவமணிஇ யாழ்ப்பாணத்திலிருந்து  உதயன்இ வலம்புரிஇ ஆகிய பத்திரிகைகள் வெளிவருகின்றன.

தொடா;ந்தும் தமிழ் மொழி விருதுகள்  வீரகேசரிஇ தினக்குரல் பத்திரிகைகளில் சேவையாற்றும் ஊடகவயியாளா;களுக்கு விருது மற்றும் திறமைச்சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஆண்டு முதன் முறையாக திறமைச்சான்றிதழ்  நவமணிக்கும்இ மற்றும் உதயன்இ வலம்புரி பத்திரிகையின் 3 ஊடகவியளா;களுக்கு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

லேக்ஹவூஸ் பத்திரிகையாசிரியா;கள் பத்திரிகை ஸ்தாபணத்தில் அங்கத்தவா;களாக இல்லை என சொ
இந் நிகழ்வூ இலங்கை பத்திரிகை ஸ்தாபணத்தின் தலைவா; குமாh; நடேசன் செயலாளா; ஞாயிறு வீரகேசரி ஆசிரியா; பிரபாகன்இ நவமணி ஆசிரியா; என்.எம். அமீன்  மற்றும் பத்திரிகைகளது ஆசிரியா;கள் கலந்து விருதுகளை வழங்கி வைத்தனா;.  இந் நிகழ்வில் நாட்டில் உள்ள சகல பத்திரிகையாசிரியா;கள்இ ஊடகவியலாளா;கள் 700க்கும் மேற்பட்டோh; கலந்து கொண்டனா;.













ல்லப்படுகின்றது. இதனால் லேக் ஹவூஸ் பத்திரிகையாளா;களுக்கு இவ் விருது கிடைக்கப்பெறுவதில்லை.