Advertisement

Main Ad

சமுக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் அப்போ இதை படியுங்கள்

                        அஸ்ஸலாமு அலைக்கும்

மக்கள் செய்தி இணையத்தளத்தின்  மற்றுமொரு பரிநாமமாய் மிக விரைவில் சாய்ந்தமருது பிரதேசத்தில் உதயமாக இருக்கிரது "சாய்ந்தமருது நலன்புரி அமைப்பு" இந்த அமைப்பானது முற்று முழுதாக சமுக நலனைக் கொண்டே இயங்கவுள்ளது.

எமது சமுகத்தில் பலர் சமுக சேவைகளை செய்ய தயாராக இருக்கின்ற போதிலும் அதர்க்கான சரியான ஒரு தளம் இன்னும் அமைக்கப் படவில்லை இதனை கருத்திக் கொண்ட மக்கள் செய்தி இணையத்தள குழுவினர் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கான சரியான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முயன்றுள்ளனர்.

அந்த வகையில் இந்த சமுக அபைப்பானது ஆரம்பிக்கப் பட்டதன் அடிப்படை நோக்கம் ..
அன்மைக்காலமாக எமது பிரதேசம் பல சமுக குறைபாடுகளைக் கொண்டதாக காணப்படுகின்றன அதனை நிவர்தி செய்யும் முகமாகவே இந்த சமுக சேவை அமைப்பு மிக விரைவில் எமது சாய்ந்தமருது சமுகத்தை அலங்கரிக்கவுள்ளது,

அதர்க்கான அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரப்படுகின்ரன.

சமுக நலனைக் கருத்திற் கொண்டவர்களும் எமது சமுக சேவை அமைப்பில் சேர ஆர்வம் உள்ளவர்களும் உடணடியாக எங்களைத் தொடர்பு கொண்டு உங்களை இந்த சமுக சேவை அமைப்பில் ஒருவராக பதிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புக்கு
        phone :          0677911809 , 0752931336
        gmail   :         makkalsaithi@gmail.com
        skype  :         makkal1st
        web     :         www.makkal1st.com

இந்த அமைப்பில் இணைவதர்க்கான தகுதி

1. சாய்ந்தமருதை சேர்ந்தவராக இருத்தல் ,
2. வயதெல்லை இல்லை.
3. சமுக அக்கரை கொண்டவராக இருத்தல்.