Advertisement

Main Ad

முஸ்லீம் இருப்பும் அச்சுருத்தும் தீவிரவாதமும் அதனை எதிர் கொள்ளும் உபாயங்களும் உறையாடலும் துஆ பிராத்தினையும் (சாய்ந்தமருது)

MOHAMED ASWAR

முஸ்லீம் இருப்பும் அச்சுருத்தும் தீவிரவாதமும் அதனை எதிர் கொள்ளும் உபாயங்களும் உறையாடலும் துஆ பிராத்தினையும் நாளை 2014.06.27 ம் திகதி பி.ப. 3.30 மணியளவில் சாய்ந்தமருது LEE MERIDIYAN HALL ல் இடம்பெறயுள்ளது. இந் நிகழ்வுக்காக அனைவரையும் அன்புடன் அழைக்கிரோம்.

ஏற்பாடு : (MESRO) நிருவணம்