Advertisement

Main Ad

அளுத்கம இனக்கலவரம் ஒர் வெளிநாட்டுச் சதி – அதாவுல்லா

atha
ஆளுத்கம இனக்கலவரம் ஒரு வெளிநாட்டுச் சதியென உள்ளூராட்சி,மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா தெரிவித்தார்.
கொழும்பு,பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடைபெற்றதோர் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வாக்கு வங்கியை பிளவுபடுத்தும் நோக்கமே இதற்குக் காரணமெனவும் அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.(ரி)