2013 க./பொ. த.உயர்தர மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி ஆகஸ்ட் மாதமளவில்
வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கான புதிய மாணவர்கள் எதிர்வரும்
ஒக்டோபர் மாதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.