குறித்த பெண் நேற்று மாலை கடத்திச் செல்லப்பட்டிருந்ததுடன் அவரிடமிருந்த தங்க நகைகள் அபகரிக்கப்பட்டு அவரது முகத்தை மறைத்து, கைகள் கட்டப்பட்ட நிலை யில் ஹட்டன் காட்டுப் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்தார் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர்களின் கட்டிலிருந்து தள்ளை விடுவித்துக் கொண்ட இந்தப் பெண் அருகிலுள்ள வீடு ஒன்றுக்குச் சென்று சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து சம்பவத்தை பற்றி தெரிவித்த பின்னர் ஹட்டன் பொலிஸார் இடத்திற்கு அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் பெண்ணின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதனால் அப்பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
இச்செய்தி
தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் : - See more at:
http://metronews.lk/article.php?category=news&news=5523#sthash.wkQesNgs.zr5EMGwD.dpuf

