Advertisement

Main Ad

(படங்கள் இணைப்பு) நிந்தவூரில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்து..!

10322814_1396161297338390_6539476846195428220_n
நிந்தவூரில் இடம்பெற்ற வீதி விபத்து..! இருவர் வைத்தியசாலையில்.
சற்று முன்னர் நிந்தவூர் பிரதான வீதி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதாலையே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.