இன்று ஞாயிறு மாலை ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக பணிபுரியும் இராணுவ வீரர்களை நேரில் சந்திப்பதற்காகவே அவர் ஆப்கான் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்தியோக விமானமான Air Force One ஆப்கானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் இறங்கியதாகவும், நாளை திங்கள் காபுலில் உள்ள ஆப்கான் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
